Saturday, 11 May 2013

காதலை சொல்லும் தெலுங்கு படம் (Oye 2009)

நாம் பல காதல் கதைகளை பார்த்து வந்து இருக்கிறோம். அதில் இதும் ஒன்று...

எனக்கு இந்த படம் பற்றி எழுத ஆசை காரணம் காதல் ...

சித்தார்த் , ஷாலினியின் தங்கையும் நடித்துள்ள படம்.


படத்தில் .................

சித்தார்த் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். இங்கே அவரின் பிறந்தநாள் பார்ட்டி-ல் ஷாமிலி - யை சந்திக்கிறார். அங்கே இருந்து ஆரம்பம் ஆகிறது காதல் கதை. 

ஷாமிலியை கரம் பிடிக்க அவரின் வீட்டிலேயே வாடகைக்கு இருக்கிறார் பணக்கார சித்தார்த் இவரின் நடவடிக்கைகள் அவரையும் ஈர்க்கிறது . ஷாமிலியின் பிறந்த நாள் அன்று சித்தார்த் தன்  காதலை தெரிவிக்கிறார். அப்போதுதான் ஷாமிலி-க்கு மரணம் ஏற்படக்கூடிய நோய் இருபது தெரிய வர... ஷாமிலி-ன் சின்ன சின்ன  ஆசைகளை  சித்தார்த் நிறைவேற்ற துடிப்பதே இந்த படம் ....

இந்த படத்தை நான் பார்க்க காரணம் சித்தார்த் ....

இவருக்கு காதல் கதைகள் தான் நான்றாக பொருந்துகிறது ...

படத்தில் இவரின் காதல் அவ்ளோ ரசிக்க வைக்கிறது . இவரின் யதார்த்தம் தான் அவ்ளோ அழகு ....

சித்தார்த் ஷாமிலி-டம் காதல் சொல்லும் காட்சி காதலிக்கும் அனைவருக்கும் சாக்லேட் .அடுத்த பிறந்த நாள் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பரிசு ... 

தமிழில் வராதது தான் குறை. இசை யுவன் சங்கர் ராஜா .... 

பிறந்த நாள் பரிசு.....




காதலர்கள் பார்க்க  வேண்டிய படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் . 

No comments:

Post a Comment