1. உங்கள் கணினியில் நேரம் , காலம் தவறுதலாக இருந்தால் இணையத்தினுள் நுழைய எச்சரிக்கை காட்டும் உங்கள் கணினி .
2. சிமாஸ் பேட்டரி தான் கணினியின் நேரத்தையும் , கணினி யின் பாதுக்காப்பிற்க்கும் உதவுகிறது.
முக்கிய குறிப்பு :
உங்கள் கணினியின் கடவு சொல் மறந்து விட்டால் , நீங்கள் பயப்பட தேவை இல்லை . உங்கள் கணினியின் சிமாஸ் பேட்டரியை கழட்டி போட்டால் போதும் மீண்டும் திறந்து விடும் ........ அவ்ளோதான்
இப்போது போட்டோஷாப் பல இடங்களில் உதவுகிறது . உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்து இருந்தால் போதுமானது. உங்கள் வருமானம் உங்கள் கையில் .
இந்த போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள தனியாக பயிற்ச்சி மையம் போக வேண்டிய அவசியம் இல்லை.
இங்கு உள்ள தொகுப்பை தரவிறக்கம் செய்து கொண்டால் போதுமானது, போட்டோ ஷாப் பற்றிய அனைத்து தகவல்களும் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விண்டோஸ் 7 use பயன் படுத்துபவரா உங்கள் கணினி வேகமாக செயல் பட வேண்டுமா?
உங்கள் கணினி மிகவும் மெதுவாக செயல் படுகிறதா? கவலை வேண்டாம் . இதற்க்கு காரணம் உங்கள் கணினியில் தேவை இல்லாத application -ள் செயல்படுவதே காரணம் .................
நீங்கள் கஜினி சூர்யா போல் எதை செய்தாலும் மறந்துவிடும் குணம் கொண்டவர்.... உங்கள் கணினியின் கடவுசொல்லை மறந்து விட்டீர்கள்... என்ன செய்வீர்கள். உங்கள் முக்கியமான கோப்புகள் , படங்கள், குறிப்புகள் அனைத்தும் என்ன ஆகும்.........
இலவசமாக வலை தளம் தொடங்கலாம். இணைதளம் தொடங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும். இதுதான் நம்மில் பாதி பேர்க்கு தெரிந்தது.
இலவசமாக இணைதளம் தொடங்குவது பற்றி பலருக்கு தெரியாததே.... இணைதளம் தொடங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை.
இணைதளம் தொடங்க வேண்டும் என்ற ஆசையை பணம் இல்லாத பலர் தள்ளி நின்றுதான் பார்க்க வேண்டும். அதுவும் இலவசமாக இணைதளம் தொடங்குவது என்றால் யாருக்குதான் ஆசை விட்டு போகாது.. ஆம் இலவசமாக இணைதளம் தொடங்கலாம்... இங்கே சொடுக்குங்குகள்........
இந்த தளத்தில் எந்த விதமான நிபந்தனையும் இன்றி உங்கள் வியாபாரத்திற்க்கு இணைதளம் தொடங்கலாம். இந்த தளம் GooGle, ICIC Bank உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எளிய வழிமுறைகள் மூலம் உங்கள் தளத்தை தொடங்கலாம். இந்த தளத்தில் நீங்கள் கூகுள் ஏட்-சென்ஸ் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும்...
அதனை பற்றிய வீடியோ
இது தான் முதல் பதிவு என்பதால் தவறுகள்,,, பிழைகள் இருந்தாலும் மன்னிக்கவும்... இங்கே ஆரம்பித்த பாதை எங்கே முடியும் என்று எதிர்பார்க்கும் சாதரணமான மாணவன்....... உங்கள் பயணத்தில் நானும் படிக்கட்டில் தொற்றிக்கொண்டேன்....