Sunday, 12 May 2013

பணம் பண்ணலாமா .............?

இந்த தளத்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம் ..... Donnkeymails . இதில்  மற்ற பணம் சம்பாதிக்கும் தளங்களை விட ஒரு சிறப்பு அம்சம் உள்ளது .



நீங்கள் பணத்தை எப்பொழுது வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளலாம் .. மற்ற தளங்களில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்த உடன் தான் எடுக்க முடியும் . ஆனால் இதில் 0.01 அளவு பணம் சேர்ந்தால் கூட எடுத்துக் கொள்ளலாம். (படத்தை கிளிக் செய்து இணையலாம் )

                DonkeyMails.com: No Minimum Payout

நீங்கள் இதில் பல தரப்பட்ட வேலைகளை செய்யலாம் .. மெயில்  படிப்பது, விளம்பரங்களை  பார்ப்பது. கருத்துக்கள் சொல்வது. போன்ற பல வேலைகள் செய்யலாம் .

நீங்கள் Liberty Resrve - ல் கணக்கு ஒன்றை தொடங்குங்கள் ... இது ஒரு இணையத்தள வங்கி ....(Paypal, Payza ) போன்றுதான் இதும். இந்த 3ல் எதில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் .. ஆனால்  Liberty Resrve - ல் மட்டும் தான் 0.01 பணம் இருந்தால் கூட எடுத்துக் கொள்ளலாம் .

நீங்கள் ஒரு 5 நிமிடம் வேலை செய்து பார்த்து விட்டு பணத்தை எடுத்துப் பாருங்கள் நம்பிக்கை வந்தால் உங்கள் வேலைய தொடருங்கள் .....

 இங்கே இணையவும்

குறிப்பு : உங்கள் பணம் 0.01 அளவு வந்துடன் உங்கள் பணத்தை இணைய வங்கிக்கு மட்டுமே மாற்ற முடியும் . இணையத்தில் இருந்து உங்கள் பாங்க் கு மாற்ற இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். இணைய வங்கிக்கு பணம் வந்தாலே அது உங்களுக்கு தானே.

சம்பாதிக்கலாம்  வாழ்த்துக்கள் .....

No comments:

Post a Comment