Saturday, 11 May 2013

எழுத்தாளரின் கற்ப்பழிப்பும் பழிவாங்கலும்

இப்படி ஒரு தண்டனை கிடைத்தால் எவனும் கற்பழிக்கக் கூட யோசிக்க மாட்டான் .

படத்தின் கதைக்கு வருவோம்.

ஒரு பெண் நாவல் எழுத தனியாக ஒரு இடத்திற்கு செல்கிறாள். அங்கே 5 பேர் அவளை வெறித்தனமாக கற்பழிக்கிறார்கள். அவர்களை அவள் எப்படி பழி வாங்குகிறாள் என்பதே கதை.

இங்க  நம்ம தமிழ் படத்துல ஒரு பொண்ணை ரேப்  பண்ணின என்ன நடக்கும். அடுத்த காட்சியே அவள் தற்கொலை செய்வதும் , உடனே நம்ம ஹீரோ வில்லன்களை பழிவாங்குவார். இது தான் நடக்கும். இங்க அப்படி இல்லை.

4 நண்பர்கள் அவர்களுடன் ஒரு போலிஸ் அதிகாரி .......



அந்த பெண் கற்பழிக்கப் பட்ட பின்னர் எழுந்து துணி இல்லாமல் நடந்து போகும் காட்சி , நீங்கள் பார்க்கும் போது தான் அதன் வலிமை தெரியும்.

அவள் பழி வாங்கும் காட்சிகள் அனைத்தும் அற்புதம் .....

உதாரணம்....

ஆண் : எனக்கு கீழ் வேலை உன்னை போல் யாரும் செய்தது இல்ல ...

(உடனே அந்த பெண் கத்தரியில் அவனின் உறுப்பை வெட்டி அவன் வாயில் வைத்து இப்ப நீயே செய் என்று சொல்வது , அவள் அனுபவித்த கொடுமையின் உச்சம் )

இந்த படத்தை சொல்வதை விட நீங்கள் பார்த்தால் தான் தெரியும் ....

இப்படி தண்டனைகள் கொடுத்தால் ரேப் நடக்காது ...


கண்டிப்பாக  பெண்கள் வெட்கம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம் ... மன தைரியம் வரும்.. தவறாக ஒன்றும் தெரியாது....

படத்தின் பெயர் I Spit on your Grave (2010)




No comments:

Post a Comment