IPL என்றால் ஒவ்வொரு பந்திலும் விறுவிறுப்பு இருக்கும். அது போல தான் அனைத்து IPL -களிலும் சூதாட்டம் விறுவிறுப்பாக நடக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
இந்த தொடரில் முக்கிய அணியாக இருக்கும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியை டிராவிட் வழிநடத்துகிறார் . ரகானே ,வாட்சன் போன்ற முன்னணி வீரர்களின் பலத்தால் அணியும் பலமாக தான் இருக்கிறது .
இந்த அணியில் இந்திய வீரர் ஸ்ரீ சாந்த் , மற்றும் சண்டில்ல, சவான் போன்ற மூற்று வீரர்களும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
NDTV : குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லை . 1.2 கோடி பணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள் அறையில் இருந்ததாக கூறுகிறது .
ஸ்ரீ சாந்த் சார்பில் :
சூதாட்ட புரோக்கர்கள் 7 பேர் இதில் கைது செய்ய பட்டு இருக்கீறார்கள் . அவர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த் உறவினர் என்று கருதப்படுகிறது.
கைது நடவடிக்கையில் டோனி ஹர்பஜன் இருவருக்கும் தொடர்பு உள்ளதாக அவரின் தந்தை கருத்து தெரிவித்து உள்ளார் .
ஸ்ரீசாந்தின் கல்யானத்தை தடுக்கும் முயற்ச்சிதான் இது என்ற அவரின் அண்ணன் கூறுகிறார்.


No comments:
Post a Comment