Tuesday, 14 May 2013

முக்கிய செய்தி : ஓட்டெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

உங்களுக்கு தெரியாம எங்கயும் தேர்தல் நடந்துவிட வில்லை. இது இங்கே நமது தளத்தில் நடக்கும் தேர்தல் அதுவும் தினமும் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கேள்விகள் கேட்கப்படும் . (வலது புறத்தில் பார்க்க ) முடிவு அன்று இரவு 10 மணிக்கு மேல் சொல்லப்படும் . இல்லையென்றால் அடுத்த நாள் காலை சொல்லப்படும் காரணம் மப்பு மிகுதியாக இருக்கலாம்.


இன்று : 

உங்கள் காதலை எப்படி சொன்னிர்கள் என்பதுதான். 

தண்ணிய போட்டுட்டு நம்ம அப்பா கிட்ட கூட தைரியமா பேசிருவோம் . ஆனா  நம்ம லவ்வர் கிட்ட லவ் சொல்லறது இருக்கே .... யப்பா.................

வரும் நண்பர்கள் மறவாமல் ஒட்டு போடவும் ....

பின்னுட்டமும் அளிக்கவும் ...

நன்றி ...........

2 comments:

  1. நல்ல ஓட்டெடுப்புதான்...

    ReplyDelete
    Replies
    1. நாம எல்லாம் இல்லைனா, இந்த வளரும் சமுதாயத்திற்க்கு யாரு இருக்கா பழனி..... நாம எல்லாம் நல்லா வரணும் பழனி நல்லா வரணும்......

      Delete