Thursday, 27 June 2013

உங்க கிட்ட கம்யூட்டர் இருந்தா மட்டும் போதும்.

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு ..... மறந்துட்டேன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் தொழில் தொடங்குற வேலைல இருந்தேன். அதான் இங்க எழுத முடியல ...

இவளோ நாள் ஆன்-லைன் ஜாப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்ப நாம எப்படி தொழில் தொடங்குறது அப்படிங்கறத சொல்ல போறேன்.

உங்க கிட்ட கம்யூட்டர் இருந்தா மட்டும் போதும்.

நம் வளர்ச்சி நமக்கே தெரியும் .........

இதை பற்றி ஒரு கோர்வையா உங்ககிட்ட சொல்லணும் .... அதுக்கு நீங்க அடுத்த பதிவு வரைக்கும் வெயிட் பண்ணனும் ....


No comments:

Post a Comment