கூகுளின் அட் சென்ஸ் கிடைக்கவில்லை என்பது பல தமிழ் பதிவர்களின் ஏக்கமாக இருக்கலாம் .
ஏன் நான் கூட என்கி இருக்கேன். ஆனால் இதற்க்கு ஒரு மாற்று வழிதான் இந்த தளம் .
இங்கே மேலே விளம்பரங்கள் தோன்றுவது கூட அந்த தளத்தின் உதவிதான். இது இந்தியர்களுக்கானது.
இதில் பல நன்மைகள் உள்ளது .
இதில் சேரும் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் . ICICI ,SBI போன்ற இந்திய வங்கிகளுக்கு மட்டும் செல்லும் ( குறைந்த பட்ச தொகை INR 800 ) இதற்க்கு உங்கள் வங்கி கணக்கின் எண் , மற்றும் வங்கியின் IFSC எண் வேண்டும் .அந்த எண்ணை இங்கு சென்று கண்டு புடிக்கலாம் .
உங்களுக்கு பான் கார்டு அவசியம்.
என்ன சார் நீங்களும் கிளம்பியாச்சா ... முதலில் நீங்கள் உங்கள் வலைத்தளத்தை இந்த தளத்தில் பதிவு செய்யும் போது உங்களின் வலைப்பூ அவர்களின் சோதனைக்க உட்படுத்தப்பட்டு அவர்களின் அனுமதி கிடைத்த அப்புறமே உங்கள் தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் சம்பாதிக்க முடியும். விளம்பரங்களை பார்வையாளர்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் தான்.
விதிமுறைகள் :
1. விளம்பரங்களை கிளிக் செய்ய சொல்லக்கூடாது .
2. விளம்பரங்களை பக்கத்தின் கடைசியிலும் வலது புறத்திலும் தான் வைக்க வேண்டும்.
3. நீங்களே கிளிக் செய்ய கூடாது
புரிஞ்சுக்கோ மக்கா
பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . அப்போது தான் இந்த தகவல் உதவிகரமானதாக இருந்ததா என்ற எனக்கு தெரியும் .
( இனி வருவதை கேப்டன் போன்று நாக்கை மடித்து வைத்து விட்டு படிக்கவும் )
நன்றி மக்களே ! நாளைக்கு பாப்போம் . வணக்கம் மக்களே

ஒரு யோசனை, ஒரு ஐநூறு பேரு சேர்ந்துகிட்டு ஒருத்தர் இன்னொருத்தர் வலைப்பூக்களை கிளிக் செய்யலாம், எல்லோருக்கும் கொட்டும்...எப்பூடி...........
ReplyDeleteபிரமாதமான ஐடியா. முதலில் என்னைச் சேர்த்துக்குங்க.
Deleteபட் இந்த டீலீங்க் எனக்கு புடிச்சு இருக்கு.... 501வதா என்னையும் சேத்துக்கோங்க
ReplyDelete