என் தளம் பிரபலமான தளம் இல்லை என்றாலும் இதும் தளம்-னு நம்பி தினமும் ஒரு 100 பேர் பார்க்கிறார்கள் .
எல்லா நாடுகளிலும் இருந்து எனது இந்த பக்கம் படிக்கப்படுகின்றது .
அதனால் தான் இந்த கோரிக்கையை இங்கே வைக்கிறேன் .
வேலைவாய்ப்பு கேட்க்கும் இளைஞனின் கல்வி தகுதிகள் :
10: 80%
+2: 57.8%
Degree: B.Sc. cs 67%
Hardware Networking in NIIT
ஆங்கிலம் ஏதோ தன்னை அறிமுக படுத்திக் கொள்ளவும் , மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் தன்மையும் உள்ளது. கணினி அறிவும் உள்ளது....
ஆட்கள் தேவைப்பட்டால் இந்த தளத்தை தொடர்பு கொள்ளவும் .
(குறிப்பு : இந்த வேலை கேட்க்கும் முறை தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஒரு வேலை சரி என்றால் வேலை தேடும் நபர்கள் எனது மெயில்க்கு உங்கள் தகுதிகளை அனுப்பி வைக்கவும் . இந்த தளத்தில் வெளியிடப்படும் . முடிந்தால் உங்கள் புகைப்படத்தையும் அனுப்பினால் உங்கள் புகைப்படமும் வெளியிடப்படும் ...)

xtamilan650@gmail.com. எனது முகவரி
ReplyDelete