நீங்கள் அதிகமாக படம் பார்க்கும் பழக்கம் கொண்டவரா ?
ஆம் என்றால் புது படங்களை எப்படி download செய்வீர்கள் ....
torrent ல் பதிவிறக்கம் செய்பவராக இருந்தால் உங்கள் டவுன்லோட் வேகம்
50kp /s , 100kp /s இருக்குமா?
இதற்கும் அதிகமாக உங்கள் வேகத்தை அதிகபடுத்த வேண்டுமா?
உங்கள் வேகம் எதுவாக இருந்தாலும் சரி அதை விட அதிக படுத்த முடியும்.
அதிகம் தேவை இல்லை. 6 mp மட்டுமே கொண்ட மென்பொருள் பயன் படுத்துவதன் மூலம் உங்கள் பதிவிறக்க வேகத்தினை அதிக படுத்தலாம் . இங்கே கிளிக் செய்யவும் ......
இதை install செய்த பின்பு......
1. file > open process
எந்த எந்த மென்பொருள்கள் இயங்குகிறது என காட்டும் . இதில் நீங்கள் torrent கிளிக் செய்யவும் பின்பு வலது ஓரத்தில் enable speedhack கிளிக் செய்யவும். இதற்க்கு அடியில் இருக்கும் spped என்ற இடத்தில் 0.5 என்று குடுக்கவும் .. பின்பு உங்கள் torrent ல் வேகத்தினை பார்க்கவும்............
கருத்துக்கள் இடவும்.............................

No comments:
Post a Comment