Friday, 31 August 2012

கட்டணம் இன்றி இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமா ?

அனைவர்க்கும் இணையத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

ஏன் ?

1. வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் 

2.அலைச்சல் இல்லை.

3.எவர்க்கும் அடிபணிய தேவை இல்லை.

4.உங்களுக்கு நீங்களே முதலாளி 

5.வேலை கவலை மன  நெருக்கடியை ஏற்படுத்தாது.

சரிங்க இது எல்லாம் வேணும்னா என்ன பண்ணறது ?

பணம் 10000 கட்டினால் நீங்கள் இந்த வேலையை பண்ணலாம்னு சொல்லுவாங்க .

இந்த கவலை இனி வேண்டாம் ............

எந்த வித கட்டணமும் இல்லாமல் உங்கள் வேலைக்கு தகுந்த சம்பளத்தை இந்த தளம் அளிக்கிறது ........

அடடா இப்படி ஒரு தளமா ?

இதுக்கு என்ன பண்ணனும் ?

இணைய வங்கியில் ஒரு உங்கள் பெயரில் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும்.இதற்கும் கட்டணம் கட்ட தேவை இல்லை.

 இங்கே கிளிக்  செய்து உங்கள் கணக்கை தொடங்கலாம் . 

நீங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் இந்த கணக்கில் வந்து விடும் . பின்பு இதை நாம் இந்திய ரூபாயாக மாற்றி நமது ATM ல் எடுத்து கொள்ளலாம் . 

சரிங்க சார் எங்க வேலை செய்யறதுன்னு தானே கேட்கறீங்க ? 

நீங்கள் முதலில் இணைய வங்கியில் கணக்கை தொடங்கிய பின்பு தான் வேலை செய்ய முடியும் . உங்கள் இணைய வங்கியின் கணக்கு எண்ணை  இதில் குடுக்க வேண்டும் அப்போதுதான் இணைய வங்கியில்  உங்களுக்கு பணம் வரும். 



இந்த படிவத்தை தன நீங்கள் நிரப்ப வேண்டும்.

இதில் PAYMENT TYPE ல் Liberty Reserve தேர்ந்து எடுக்கவும் .

பின்பு Invitation Code ல்
                                           40V6
                                           416O
                                           416P
                                           416Q
                                           416R
மேலே இருப்பதில் எதாவது ஒன்றை தரவும்.

பின்பு வழக்கம் போல் உங்கள் இ -மெயில் க்கு மெயில் வரும். 

எல்லாம் சரிதான் என்ன வேலை?

கண்டிப்பா பணம் வருமா?

G -Mail , Yahoo போன்றவறில் கணக்கு தொடங்கும் போது கேட்குமே காப்ட்சா அதான் இங்க வேலையே.
 இது போன்று 1000 வாக்கியங்களை நீங்கள் செய்து முடித்தால் உங்களுக்கு 
 $1பணம் கிடைக்கும் . இதை நீங்கள் 30 நிமிடங்களில் செய்து விடலாம்.
ஒரு நாளைக்கு 500 முதல் 600 வரை நீங்கள் சம்பாதிக்கலாம் . 

உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பதிவு செய்து வேலை செய்து பார்க்கவும்.பணம் வருமா என்று ஒரு வரம் வேலை செய்து பார்த்து, பின்பு முழு வேலையை தொடங்கவும்.

மு.கு: இந்த வேலையைத்தான் நானும் செய்து வருகிறேன்..

உங்கள் ............


3 comments:

  1. i see the megatypers.com they ask to me on registration for invitation code? what is the code? please send the details my mail id is prabubuss@gmail.com

    ReplyDelete