Tuesday, 14 August 2012

கணினி வேகமாக செயல்பட

நீங்கள் விண்டோஸ் 7 use பயன் படுத்துபவரா உங்கள் கணினி வேகமாக செயல் பட வேண்டுமா?


உங்கள் கணினி மிகவும் மெதுவாக செயல் படுகிறதா? கவலை வேண்டாம் . இதற்க்கு காரணம் உங்கள் கணினியில் தேவை இல்லாத application -ள் செயல்படுவதே காரணம் .................

 இந்த குறைபாட்டை எந்த விதமான மென்பொருள் உதவி இன்றியும் நீக்கலாம் .அதிக சிரமம் தேவை இல்லை... சொல்லும் வழிமுறையை பின் பற்றினால் போதும் .

1. My computer >right  click> manage > service  and application >service இதில்  windows service கண்டு பிடித்து right click செய்யவும் properties > general ல் start type யை disabled செய்யவும் .

2. My  computer >right click >Advanced system settings > advanced ல் settings ல் Visual effect ல் custom யை click செய்யவும் . பின்பு கடைசி 4 option களுக்கு tike செய்யவும் . மீதமுள்ள option-கள் நமக்கு தேவை இல்லாத option-கள் .
இதை click செய்தவுடன் apply செய்தாலே உங்கள் கணினி வேகமா செயல் படுவதை காணலாம் .... ( உங்களுக்கு  தேவைபடின் தேவையான option களை மட்டும் வைத்துக்கொள்ளலாம் )



இந்த 2 வழி முறைகளை பின்பற்றினால் போதும் உங்கள் கணினி வேகமாக செயல் படும் ...... பிடித்து இருந்தால் மறுமொழி இடவும் ..... 

No comments:

Post a Comment