Thursday, 13 September 2012

நீங்கள் அனுப்பும் SMS மூலம் உங்கள் நம்பர்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

நீங்கள் இணையம் மூலம் SMS அனுப்ப எந்த தளத்தை பயன்படுத்துவீர்கள் ........

அது எதுவாக இருந்தாலும் ....சரி விடுங்கள்.

அந்த தளத்தில் நீங்கள் அனுப்பும் SMS மூலம் ரீசார்ஜ் பண்ணி கொள்ளும் வசதி

இருகிறதா?

ULtoo . com  இந்த வசதியை அளிக்கிறது.


இந்த தளத்தில் உங்கள் எண்ணை பதிவு செய்து கொள்ளவும் .....

பின்பு நீங்கள்   இந்த தளத்தின்  மூலம்  SMS அனுப்பினால் உங்களுக்கு ஒரு SMS

க்கு  2p கிடைக்கும்
                                

உங்கள் தொகை 10க்கு மேலே சென்ற பின்பு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்


                             
பதிவு செய்ய இங்கே கிளிக்  செய்யவும்........ 

2 comments:

  1. அமௌண்ட் ஜாஸ்தியா இருந்தா சூப்பரா இருக்கும். இருந்தாலும் என்ன, இத விடுவமா? அமுக்கிட மாட்டோம்?

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க நண்பர்களையும் அமுக்க சொல்லுங்க........

      Delete