Sunday, 12 August 2012

கடவு சொல்லை மறந்து விட்டால்........



நீங்கள் கஜினி சூர்யா போல் எதை செய்தாலும் மறந்துவிடும் குணம் கொண்டவர்.... உங்கள் கணினியின் கடவுசொல்லை மறந்து விட்டீர்கள்... என்ன செய்வீர்கள். உங்கள் முக்கியமான கோப்புகள் , படங்கள், குறிப்புகள் அனைத்தும் என்ன ஆகும்.........





நீங்கள் என்ன செய்வீர்கள்.....?

CPU-வை கடைக்கு கொண்டு செல்வீர்கள்.... அங்கே உங்களுக்கு பில் போடுவார்கள்....

எதும் வேண்டாம் உங்கள் கணினியின் கடவுசொல்லை மறந்தாலும் உங்கள் கணினி-ன் உள் சென்று உங்கள் கடவு சொல்லை நீக்கலாம்.... இதற்க்கு தனியாக மென்பொருள் எதும் தேவை இல்லை...


உங்கள் கணினியை ஒர் முறை restart செய்து f8 பட்டனை விட்டு விட்டு அழுத்திக் கொண்டே இருங்கள்... பின்னர் உங்கள் கணினியை எப்படி இயக்குவது என்று கேட்கும்.... safe mode கொடுத்து administrator உள் சென்று user accounts ல் உங்கள் கடவு சொல்லை நீக்கலாம்.........

இந்த முறை windows product களுக்கு மட்டும் பொருந்தும்

No comments:

Post a Comment