Thursday, 20 February 2014

வந்தாச்சு வந்தாச்சு

ரொம்ப நாளைக்கு அப்புறம்   வந்து இருக்கேன். இந்த கொஞ்ச நாள் எங்க போச்சுன்னு தெரியல .... என் கதைய அப்புறம் பாத்துக்கலாம் ...


முதலில் உங்களுக்கு உதவும் ஒரு செய்தி .........

Youtube வீடியோவை எப்படி எளிதில் தரவிறக்கம் செய்வது ....

ரொம்ப சிம்பிள் 

1. முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவை தேடி எடுங்கள் .....





2.பின்பு url -ல் இருக்கும் www . மட்டும் எடுத்து விட்டு ss மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள் 

அவ்வளவுதான் உங்கள் விடியோ எந்த தரத்தில் தரவிறக்கம் செய்யலாம் என்பதை கூட நீங்கள் தேர்வு செய்து நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 


3 comments:

  1. வணக்கம்

    சிறப்பான தகவல்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்கள் அன்புக்கு நன்றி

    ReplyDelete