நாம் பெண்களிடம் எதிர் பார்ப்பது ?
ஒரு பெண் ஆணிடம் பேசும் போது கண்களை பார்த்துதான் அதிகம் பேசுவாள்.... (அப்படி இல்லையெனில் வேறு எங்கோ ,இல்லை தலையை குனிந்து பேசினால் நீங்க என்ன அர்த்தம் வேணாலும் எடுத்துகோங்க)
ஆனா நாம் பெண்களிடம் பேசும் போது நாம் அதிகம் பார்த்து பேசுவது என்ன?
நீங்க மட்டுமல்ல அனேக ஆண்கள் பெண்களின் மார்பகங்கள் மேல் தான் அதிகம் நோட்டம் உள்ளது....
பெண்களிடம் அழகான முக அமைப்பு இருந்தாலும், அதிகம் ஆணின் கண்களால் மேயப்படுவது இந்த மார்பகங்கள் தானாம்.
பொதுவாக ஆண்களுக்கு மார்பகம் பெரிதாக உள்ள பெண்களைத்தான் அதிகம் பிடிக்கறதாம் . காரணம் அப்படி பெரிய மார்பகம் உள்ள பெண்கள் தான் அந்த வேலைக்கு உகந்தவர்கள் என ஆண்கள் கருதுகிறார்கள் என கூறுகிறார்கள்..
மார்பகங்கள் ஆண்களுக்கு கவர்ச்சி பொருளாக தெரிகிறது... பெண்கள் அதனை தாய்மையாக கருதுவதாகவும் கூறுகிறார்கள்.....
அது மட்டுமல்லாமல் அந்த நேரங்களில் ஆண் ஆரம்பிக்கும் போது மார்பகங்களில் இருந்து தான் ஆரம்பிக்கிறான்....
இது இளமையில் திடீரென்று தோன்றுவது இல்லை... குழந்தை பருவம் முதலே ஆரம்பிக்கிறது.
அழகிய மார்பகம் கொண்ட பெண்களிடம் பேசும் போது என்னதான் நாம் அடக்கி வைத்தாலும் நம் கண்கள் அவர்களின் மார்பகங்கள் மீது ஒரு முறையாவது முத்தம் பதிக்கிறது நம் பார்வை. இது அந்த பெண்களுக்கும் தெரியுமாம் அது அவர்களுக்கு அவர்கள் மீது ஒரு பெருமிதம் தோன்றுமாம்...
உங்கள் பார்வை பதிந்த இடத்தை கூறவும்............



This comment has been removed by the author.
ReplyDelete