Saturday, 23 February 2013

உங்கள் வெப்சைட் மூலம் சம்பாதிக்கலாம்

இணையத்தின் மூலம் சம்பாதிக்கலாம் என்று கனவோடு காத்து இருப்பவர்களுக்கு இன்னும் ஒரு எளிய முறை.

உங்களுக்கு தனி வலைத்தளம்( BlogSpot) உள்ளதா?

ஆம் என்றால்

ஏன்  கவலை பட வேண்டும்.

இதோ கிழே உள்ள படத்தை கிளிக் பண்ணி இந்த தளத்தில் உங்களை இணைத்துக் கொள்ளவும் . அவர்கள் உங்கள் தளத்தில் விளம்பரங்களை தருவார்கள் .அதை மற்றவர்கள் கிளிக் செய்தால்  உங்களுக்கு பணம் தான்.




இதும் ஒரு நல்ல பணம் அளிக்கும் தளம் தான். இதன் நம்பிக்கை தரத்தை ஆராய்ந்து விட்டு சேரலாம். சந்தேகம் உள்ளவர்கள்.

இதனை பற்றி விரிவாக இன்னும் சில நேரத்தில் கூறுகிறேன். மன்னிக்கவம் வேலை உள்ளதால் விரிவாக கூற முடியவில்லை.

2 comments:

  1. எந்த படத்தை கிளிக் பண்ணனும் ஏதும் லிங்க் இல்லையே

    ReplyDelete
  2. மேலே படம் உள்ளதே நண்பா ! என்னப்பா நீ.....

    ReplyDelete