Wednesday, 30 January 2013

Dollar's Income - ல் அதிகம் சம்பாதிப்பது எப்படி?





நீங்கள் இங்கே பல வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கலாம் .

அதில் அதிகம் பணம் கொடுக்கும் வேலைகளை தான் இப்போது பார்க்க

போகிறோம்.




அதிகம் பணம் மட்டுமல்ல எளிமையான வேலைகளை இங்கே காண்போம்.
(இதை பற்றி தெரியாதவர்கள் இங்கே தெரிந்து கொள்ளவும்)

1. Surf Sites :இது விளம்பரம் பார்ப்பதற்கு பணம் கொடுக்கும் வேலை. இதை

மட்டுமே நீங்கள் செய்தால் ஒரு நாளில் $2 வரை கூட  சம்பாதிக்கலாம்.

(ஆனால் இந்த வேலை போக போக அலுப்பு தட்டி விடும்.)

2. Task For sale : இந்த பகுதியில் நீங்கள் அடுத்தவர்க்கு வேலை செய்து

குடுக்கலாம். நீங்கள் என்ன வேலை செய்வீர்கள், அதற்க்கு என்ன பணம்

குடுக்க வேண்டும்  என்று நீங்கள் கூற வேண்டும். அதை பார்த்தவர்கள்

உங்களிடம் வேலை குடுப்பார்கள் .

3.Write Articale: இந்த வேலைதான் அதிகம் பணம் குடுக்கும் பகுதி. நீங்கள் இதில்

கட்டுரை எழுத வேண்டும் . அதற்க்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்து இருந்தால்

போதுமானது. ஒரு 4 நாள்கள் மட்டும் இதில் வேலை செய்து பாருங்கள் . பிறகு

இந்த வேலை பழகிவிடும்.


(மேலும் தவல்கள் வரும். ஒரு நாளைக்கு  30 நிமிடம் மட்டும் ஒதுக்குங்கள்

மேல சொன்ன வேலைகள் எதாவது ஒன்றை மட்டும் செய்து பாருங்கள்

உங்கள்  வருமானம் பெருகும்.(அனைத்து வேலைகளை செய்தாலும்

பரவாயில்லை ))

No comments:

Post a Comment