இலவசமாக இணைதளம்
இலவசமாக வலை தளம் தொடங்கலாம். இணைதளம் தொடங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும். இதுதான் நம்மில் பாதி பேர்க்கு தெரிந்தது.
இலவசமாக இணைதளம் தொடங்குவது பற்றி பலருக்கு தெரியாததே.... இணைதளம் தொடங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை.
இணைதளம் தொடங்க வேண்டும் என்ற ஆசையை பணம் இல்லாத பலர் தள்ளி நின்றுதான் பார்க்க வேண்டும். அதுவும் இலவசமாக இணைதளம் தொடங்குவது என்றால் யாருக்குதான் ஆசை விட்டு போகாது.. ஆம் இலவசமாக இணைதளம் தொடங்கலாம்... இங்கே சொடுக்குங்குகள்........
இந்த தளத்தில் எந்த விதமான நிபந்தனையும் இன்றி உங்கள் வியாபாரத்திற்க்கு இணைதளம் தொடங்கலாம். இந்த தளம் GooGle, ICIC Bank உடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எளிய வழிமுறைகள் மூலம் உங்கள் தளத்தை தொடங்கலாம். இந்த தளத்தில் நீங்கள் கூகுள் ஏட்-சென்ஸ் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும்...
அதனை பற்றிய வீடியோ
இது தான் முதல் பதிவு என்பதால் தவறுகள்,,, பிழைகள் இருந்தாலும் மன்னிக்கவும்... இங்கே ஆரம்பித்த பாதை எங்கே முடியும் என்று எதிர்பார்க்கும் சாதரணமான மாணவன்....... உங்கள் பயணத்தில் நானும் படிக்கட்டில் தொற்றிக்கொண்டேன்....

தங்களின் புதிய முயற்சிக்கு நன்றி !வாழ்த்துகள்
ReplyDeleteதங்களின் எழுத்து பிழையை திருத்தி வெளியிடவும்
காமண்ட் மாடுலெசனை நீக்கவும்