உங்க கிட்ட கம்யூட்டர் இருக்கா அது போதும் வாங்க கடை போடலாம்...........
10.வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு/புதுப்பித்தல் செய்யலாம்.
கூடவே ஒரு பிரிண்டர் வாங்குங்க .... அவளோதான் அந்த பிரிண்டர் ஜெராக்ஸ் எடுக்கற மாதிரி இருந்த இன்னும் சுகம் .
நீங்க தொழிலதிபர் ஆயீட்டீங்க போங்க..
1. ஜெராக்ஸ் எடுத்துக் குடுக்கலாம் ..
2. EB பில் கட்டித் தரலாம் (நீங்க சர்வீஸ் ஜார்ஜ் தொகைக்கு தகுந்த மாதிரி எடுத்துகோங்க இந்தியன் பேங்க் ல அக்கௌண்ட் இருந்த இன்னும் சவுரியம் அதுல தான் எதுக்கும் ஜார்ஜ் எடுக்க மாட்டங்க )
3. டிக்கெட் புக் பண்ணித் தரலாம்
4. பட்டா சிட்டா எடுத்துக் கொடுக்கலாம் (1 க்கு 40 ரூ வாங்கலாம் இதுதான் அதிகம் ஓடுது பாஸ் )
5.ஜாப் வொர்க் எல்லாம் பண்ணலாம் ...
6. ஸ்கூல் பசங்களுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரலாம் ... இப்ப எல்லாம் தினம் ஒரு டாபிக் எடுக்கறாங்க பசங்க...
7.பாட்டு பதிவு பண்ணிக் கொடுக்கலாம்
8. வாக்காளர் அட்டைக்கு மற்றும் பாஸ்போர்ட் பதிவு பண்ணலாம்
9. TNPSC /TET இது போன்ற பல தேர்வுகளுக்கு பதிவு பண்ணலாம்
10.வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு/புதுப்பித்தல் செய்யலாம்.
இன்னும் சொல்லறேன் ஒரு 50000 செலவு ஆகும் இதுக்கு எல்லாம் அப்பா காசுல பைக் வாங்கருக்கு இதை பண்ணி அப்பாக்கும் வாங்கி தரலாம் ....
No comments:
Post a Comment