Wednesday, 8 May 2013

IPL- ல் கலக்கும் ரெய்னா ...............?

இந்த IPL-ல் உங்கள் அணி எது ?

எந்த அணியாக இருந்தால் என்ன இந்த தொடரில் கலக்கி வரும் நாயகன் யார். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஒரு நாயகன் கலக்குகிறார்.

கெய்ல் , மில்லர் , இப்படி பலர். நீங்கள் ஆரம்பத்தில் இருந்து இந்த தொடரை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு நன்றாக தெரியும்.

சந்தேகம் இல்லாமல் ரெய்னா தான்.

இவர் ஒருவர் தான் அனைத்து தரப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்திலும் சதம் கண்ட இந்தியர்.

குட்டி இந்திய அணி என்று அழைக்கப்படும் சென்னை அணியில் ரெய்னா இருப்பது கூடுதல் பலம் என்றே கூறலாம்.




இன்னும் 5 நாள் ஆட்டத்தில் மட்டும் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்து விட்டால் அந்த குறையும் நீங்கிவிடும்.

இவருக்காவே சென்னை அணியின் ஆட்டம் பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்....

இவர் பேட்டிங்கில் மட்டும்மல்ல அனைத்திலும் சிறந்து விளங்குவது சென்னைக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் லாபம் தான்...

இவரின் சின்ன சேம்பிள் ......................



1 comment: