நன்றி நண்பர்களே !!!!!!
NEOBUX-ல் எனது பதிவை படித்து இணைந்தவர்களுக்கு .........
மன்னிக்கவும் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பெயர்களை வெளியிட்டதற்க்கு........
மேலும் பல தகவல்கள் NEOBUX பற்றி..............
1. நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கிய பின்பு முதல் வேலை
விளம்பரங்களை பார்ப்பது
2.அதும் FIXED ADS-ல் உள்ள விளம்பரங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
3.விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் வரும் வருவாய் மிக குறைவுதான்...
4.OFFERS---->MINI JOBS-ல் வரும் வருவாய் தான் அதிகம். (அதனால்
விளம்பரங்களை பார்க்காமல் இருக்காதீர்கள்)
5.உங்களுக்கு என REFERAL லிங்க் குடுப்பார்கள்... அதன் மூலம் யாரவது
இணைந்தால் உங்களுக்கு அதில் இருந்து சிறு தொகை வரும்...
6.எப்படியும் நீங்கள் இதில் வேலை ஆர்வத்தோடு செய்தால் ஒரு நாளில் 10$
வரை சம்பாதிக்கலாம்...
7.இதில் வருமானம் அதிகம் வரும்தான் அதற்காக இதிலேயே முழு
நேரத்தையும் செலவிடாதீர்கள்.
(காரணம்: ஆரம்பத்தில் கொஞ்சம் கடினம் தான் புரிந்து கொள்வதற்க்கு....
உங்களுக்கு வேலை பழகிய பிறகு நீங்கள் எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் செய்யலாம்)
நன்றி..
(என் தளத்தை பற்றிய கருத்துக்களை மறவாமல் இடவும்.. அதுதான் என்னை
மேலும் எழுத செய்யும். உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும்
கருத்துக்கள் {COMMENTS} இடவும் )
NEOBUX-ல் எனது பதிவை படித்து இணைந்தவர்களுக்கு .........
![]() |
| Neobux |

நீங்கள் மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்..
ReplyDelete