என் தளத்தில் இன்று மதியம் எழுதிய பதிவு தொடர்பான மன்னிப்புக் கடிதம்... ஆம் நண்பர்களே இன்று மதியம் நான் எழுதிய பதிவில் இணையத்தில் சுலபமாக சம்பாதிக்க ஒரு வழி கூறி இருந்தேன். அது தவறான இணைய தளம் என்பது பின்புதான் தெரிய வந்தது.
இனி இது போன்ற தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன். தங்களின் வரவு தேவை....
மன்னிக்கவும்........................

என்ன தளம் என்று தெரி்வித்தால் தானே எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்..............
ReplyDelete