நான் இன்று சொல்ல போகும் பகுதி, இது வரை சொன்ன பணம் சம்பாதிக்கும் தளங்களை விட சிறந்தது என்று கூறுவேன்.
இந்த தளத்தில் பணம் சம்பாதிப்பது என்பது , சுலபம் மட்டுமல்லாமல் வாய்ப்புகளும் அதிகம். இதில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் என்பதால் இதை பற்றி விரிவாக காண்போம்.
இணைய வங்கியில் கணக்கு :
இந்த வேலை செய்து வரும் பணத்தை எடுப்பதற்கு இணைய வங்கியில் கணக்கு ஒன்று வேண்டும். இந்த தளம் பரிந்துரைக்கும் இணைய வங்கிகள்.
Liberty Reserve, Paypal.
Liberty Reserve-ல் கணக்கை இங்கே தொடங்குங்கள்
Paypal-ல் கணக்கை இங்கே தொடங்குங்கள்
இதில் சேரும் பணத்தை எடுக்கும் முறையை பின்பு கூறுகிறேன். இங்கு வேலையை மட்டும் பார்ப்போம்.
வேலை:
வேலை செய்ய உங்கள் கணக்கை இங்கே தொடங்குங்கள்.
சுலபமாக கணக்கை தொடங்கலாம்.....
நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கிய உடன்
இது போன்று தோன்றும். இங்கு தான் நீங்கள் வேலை செய்ய போகிறீர்கள் . நீங்கள் செய்ய வேண்டிய வேலையும் அதை பற்றிய விளக்கம் பற்றியும் அவர்களே கொடுத்து இருப்பார்கள். நீங்கள் அதை படித்து வேலையை தொடங்கலாம்..
என்ன என்ன வேலைகள் செய்யலாம் :
அந்த அட்டவணையில் வேலைகளை தொகுதி வரியாக பிரித்து இருப்பார்கள். இதில் நாம் என்ன வேலைகல் செய்யலாம் என்று கூறுகிறேன்.
முதலில் நீங்கள்
G-mail,
twitter,
Facebook ,
LinkedIn போன்ற சமுக தளங்களில் புதிதாக கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.
ஏன் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இந்த 4 சமூக வலை தளங்களில் லைக், குடுப்பததுதான்.
இதன் மூலம் மட்டுமே நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம்.
பின்பு நீங்கள் கட்டுரை எழுதியும் சம்பாதிக்கலாம் .
Ariticale என்ற பகுதில் சென்று நீங்கள் கட்டுரை எழுதி சம்பாதிக்கலாம்.
இங்கு ஒரு கம்பெனியின் இணைய பக்கம் குடுத்து இருப்பார்கள் . அதை நீங்கள் பார்த்து விட்டு அதை பற்றி நீங்கள் கட்டுரை எழுத வேண்டும்.(ஆங்கிலத்தில் )
இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். இதை பற்றி அடுத்த பதிவில் இன்னும் விரிவாக பார்க்கலாம்.
இணைய வங்கியில் கணக்கு :
இந்த வேலை செய்து வரும் பணத்தை எடுப்பதற்கு இணைய வங்கியில் கணக்கு ஒன்று வேண்டும். இந்த தளம் பரிந்துரைக்கும் இணைய வங்கிகள்.
Liberty Reserve, Paypal.
Liberty Reserve-ல் கணக்கை இங்கே தொடங்குங்கள்
Paypal-ல் கணக்கை இங்கே தொடங்குங்கள்
இதில் சேரும் பணத்தை எடுக்கும் முறையை பின்பு கூறுகிறேன். இங்கு வேலையை மட்டும் பார்ப்போம்.
வேலை:
வேலை செய்ய உங்கள் கணக்கை இங்கே தொடங்குங்கள்.
சுலபமாக கணக்கை தொடங்கலாம்.....
நீங்கள் உங்கள் கணக்கை தொடங்கிய உடன்
என்ன என்ன வேலைகள் செய்யலாம் :
அந்த அட்டவணையில் வேலைகளை தொகுதி வரியாக பிரித்து இருப்பார்கள். இதில் நாம் என்ன வேலைகல் செய்யலாம் என்று கூறுகிறேன்.
முதலில் நீங்கள்
G-mail,
twitter,
Facebook ,
LinkedIn போன்ற சமுக தளங்களில் புதிதாக கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்.
ஏன் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது இந்த 4 சமூக வலை தளங்களில் லைக், குடுப்பததுதான்.
இதன் மூலம் மட்டுமே நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம்.
பின்பு நீங்கள் கட்டுரை எழுதியும் சம்பாதிக்கலாம் .
Ariticale என்ற பகுதில் சென்று நீங்கள் கட்டுரை எழுதி சம்பாதிக்கலாம்.
இங்கு ஒரு கம்பெனியின் இணைய பக்கம் குடுத்து இருப்பார்கள் . அதை நீங்கள் பார்த்து விட்டு அதை பற்றி நீங்கள் கட்டுரை எழுத வேண்டும்.(ஆங்கிலத்தில் )
இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும். இதை பற்றி அடுத்த பதிவில் இன்னும் விரிவாக பார்க்கலாம்.

No comments:
Post a Comment