Wednesday, 16 January 2013

சம்பாதிக்கலாம் வாங்க

மீண்டும் உங்களை சம்பாதிக்கும் வழியுடன் சந்திக்கிறேன்....

இந்த தளத்தில் பெரியதாக ஒன்றும் வேலை இல்லை.... நீங்கள் உங்கள் தளத்தின் URL அல்லது வேறு எதாவது தளத்தின் URL , YOUTUBE, எந்த தளத்தின் URL ஆக இருந்தாலும் சரி.... அதை இந்த தளத்தில் சென்று Shrink என்ற பொத்தானை க்ளிக் செய்தால் போதும்...



உங்களுக்கு http://adf.ly/HMjRi  இது போன்ற URL 
கிடைக்கும் இதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு   தெரியபடுத்தினால் போதும்      . உங்கள் நண்பர்கள்  நீங்கள் அனுப்பிய URL மூலம் அந்த தளத்தை பார்த்தால் உங்களுக்கு பணம் வரும்...


உங்கள் பணத்தை PAYASA, Liberty reserve, Paypal போன்ற இணைய வங்கிகள் மூலமாக எடுத்துக் கொள்ளலாம்...........


No comments:

Post a Comment